1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

பொ‌ய் வழ‌க்கை க‌ண்டி‌த்து கோவையில் நாளை அ.இ.அ.தி.மு.க. உண்ணாவிரதம்: ஜெயலலிதா!

அ.‌இ.அ.‌தி.மு.க.‌வி‌ன‌ர் த‌மிழக அரசு பொ‌ய் வழ‌க்கு‌ப் க‌ண்டி‌த்து கோவை‌யி‌ல் நாளை உ‌ண்ணா‌விரத‌ப் ஜெயல‌லிதா
அ.‌இ.அ.‌ி.ு.க.‌வி‌ன‌ர் ‌மீதத‌மிழஅரசபொ‌யவழ‌க்கு‌பபோடுவதக‌ண்டி‌த்து அ.இ.அ.‌ி.ு.க.‌வி‌ன‌ரகோவை‌யி‌லநாளஉ‌ண்ணா‌விரத‌பபோரா‌ட்ட‌மநட‌த்துவா‌ர்க‌ளஎ‌ன்றஅ‌க்க‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயலாள‌ரஜெயல‌லிதஅ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம், பொங்கலூர் ஒன்றியத்தில் கழகத்தின் சார்பில் நடைபெற்ற அறப் போராட்டத்தில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஆதரவு நல்கியதை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க. அரசு, அ.இ.அ.‌ி.ு.க.‌வின‌ர், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 51 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் பொய்வழக்குகளை பதிவு செய்து, அதில் 15 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது.

அதனைத்தொடர்ந்து மீண்டும் அ.இ.அ.‌ி.ு.க.‌வின‌ரமூன்று பேர் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அ.இ.அ.‌ி.ு.க.‌வின‌ரமீது தொடர்ந்து பொய்வழக்குகள் புனையப்பட்டு வருகிறது.

இதை கண்டித்து அ.இ.அ.தி.மு.க. கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் நாளை (30ஆ‌மதே‌தி) காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எ‌ன்றஅ‌கக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயலாள‌ரஜெயல‌லிதகூ‌றியு‌ள்ளா‌ர்.
About Writer
Webdunia