''புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 8ஆம் தேதி'' என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.