1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

ந‌திகளை இணை‌க்க ஆதரவு இ‌ல்லை: துரைமுருக‌ன்!

மாநிலங்களில் நதிகளை இணை‌க்க மாநில அரசுகளின் ஆதரவு இ‌ல்லை துரைமுருக‌ன்
''மாநிலங்களிலஓடுமநதிகளஇணைப்பதற்கமாநிஅரசுகளின் ஆதரவகிடைக்கவில்லை'' என்றமாநிபொதுப்பணித்துறஅமைச்சரதுரைமுருகனூ‌றினார்.

நதிகளஇணைப்பததொடர்பாதெனமாநிலங்களினபாசனத்துறஅமைச்சர்களுக்கதாமகடிதங்களஎழுதி உ‌ள்ளே‌ன். ஆனாலஇதுவரஎந்பதிலுமஅவர்களிடமிருந்தவரவில்லை.

நதிகளஇணைக்கவுமஅவற்றதேசிமயமாக்கவுமமத்திஅரசகடுமையாசட்டங்களஇயற்வேண்டும். விரியுடனகுண்டாறநதியஇணைப்பதற்காஆய்வினமுதலகட்டமதற்போதநடைபெற்றவரு‌கிறது.

காவிரி தண்ணீரகட்டளைககால்வாயமூலமபுதுக்கோட்டை, ராமநாதபுரமமாவட்டங்களவழியாகுண்டாறுடனஇணைக்கப்படும். பின்னரஅதவைகஆற்றுடனஇணைக்கப்படும். ‌ீ‌ஆதாரங்களபாதுகாப்பதற்ககடுமையாசட்டங்களதேவபொது‌ப்ப‌ணி‌த்துறஅமைச்சரதுரைமுருகன் தெரிவித்தார்.
About Writer
Webdunia