துபாயில் விபத்தில் பலியான தமிழர்கள் 5 பேரின் குடுபங்களுக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.