1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

ஜெயல‌லிதா‌வி‌ன் இன‌த்தை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம் : க‌னிமொ‌ழி!

ஜெயல‌லிதா சு.ப. த‌மி‌ழ்ச்செ‌ல்வ‌‌ன் படுகொலை க‌னிமொ‌ழி
விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் அர‌சிய‌ல் ‌பி‌ரிவு‌‌த் தலைவ‌ர் சு.ப. த‌மி‌ழ்ச்செ‌ல்வ‌‌ன் படுகொலையை‌க் க‌ண்டி‌‌ப்பத‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌க்கு‌ம் ஜெயல‌லிதா‌வி‌‌ன் குர‌ல் எ‌ந்த இன‌த்‌தி‌லிரு‌ந்து வ‌ந்தது எ‌ன்பதை பு‌ரி‌ந்துகொ‌ள்ள வே‌ண்டு‌‌ம் எ‌ன்று நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் க‌னிமொ‌ழி சாடியு‌ள்ளா‌ர்.

சென்னையிலநடைபெற்நிகழ்ச்சி ஒன்றிலஅவரபேசுகை‌யி‌ல், இலங்கையிலதமிழமக்களினவாழ்வுரிமையமீட்டஎடுப்பதற்காஅரசியலபிரிவதலைவராசெயல்பட்ஒரதலைவர், அமை‌தி‌க்காபேச்சநடத்தியவர், படுகொலசெய்யப்பட்டஇருக்கிறார். அப்படியென்றால் ‌சி‌றில‌ங்கா அரசு அமை‌தியை விரும்பவில்லஎன்பதை‌த் தானே இது காட்டுகிறது எ‌ன்றா‌ர்.

கொல்லப்பட்அந்தலைவருக்காே.ு.ி.க. தலைவரவிஜயகாந்த், ம.‌தி.மு.க பொது‌ச் செயல‌ர் வைகஉள்பதலைவர்களகண்டன அறிக்கை வெ‌‌ளி‌யி‌ட்டிருக்கிறார்கள். ஆனாலஒரஒரகுரலஅதஎதிர்க்கிறது. அந்குரலஎங்கிருந்தவந்தது? எந்இனத்திலஇருந்தவந்தது? என்பதநீங்களபுரிந்தகொள்வேண்டுமஎன்றார் க‌னிமொ‌ழி.
About Writer
Webdunia