தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.