தமிழக சட்டப் பேரவையில் இன்று 2007-08-ம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார்.