இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்ததுபோல் ஜவுளித்துறை நிறுவனங்களுக்கு உயர் தொழில் நுட்ப மேம்பாட்டு நிதி மானியம் மற்றும் சலுகை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என பெடக்சில் தலைவர் மதிவாணன் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சங்கர் சிங் வகேலா, நிதி அமைச்சர் சிதம்பரம் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்.இது குறித்து அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்துவதில் ஐவுளித்துறை நிறுவனத்தினர் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்....