இதிகாசத்தையும் வரலாற்றையும் தனித்தனியாக பிரித்து பார்க்க வேண்டும். இதிகாசம் வேறு, வரலாறு வேறு, இதிகாசம் என்பது நாமாக செய்து கொள்கின்ற கற்பனை என்று முதலமைச்சர் கருணாநிதி கூறிள்ளார்.