1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

திருச்சியில் அடிக்கடி மின் தடை

-எமது திருச்சி செய்தியாளர்

திருச்சியில் அடிக்கடி மின் தடை
திருச்சியிலஅடிக்கடி மினதடஏற்படுவதாலபொதுமக்களகடுமஅவதிக்குள்ளாகியுள்ளனர்.

திருச்சியிலதிடீரதிடீரெமினதடஏற்படுவதாலதொழிலகங்களமற்றுமவீடுகளிலவசிப்போரமிகுந்அவதி அடைந்துள்ளனர்.

தமிழகத்திலகடந்சிதினங்களுக்கமுனமினஉற்பத்தி 1750 மெகாவாடதிடீரெகுறைந்ததாலஇந்நிலஏற்பட்டதாகவுமமீண்டுமமினஉற்பத்தி பழைநிலையஅடைந்ததும், சீராநிலஏற்படுமஎன்றுமமினவாரிவட்டாரங்களதெரிவித்தன.
About Writer
Webdunia