கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள அல் உமா இயக்கத் தலைவர் எஸ்.ஏ. பாஷா, செயலாளர் அன்சாரி உட்பட 70 பேருக்கான தண்டனை விவரங்கள் வருகிற 24 ஆம் தேதி அறிவிக்கப்படும்...