''சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் தி.மு.க.வுக்கு பெயர் கிடைத்துவிடும் என்பதால் அந்த திட்டத்திற்கு ஜெயலலிதா முட்டுகட்டை போடுகிறார்'' என்று முதல்வர் கருணாநிதி குற்றம்சாற்றியுள்ளார்.