முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலன் கொலை வழக்கில் கீழ் நீதிமன்றம் 15 பேருக்கு விதித்த ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.