தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபாதை மற்றும் தெரு ஓரங்களில் பட்டாசுகள் விற்க அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.