உங்கள் மூச்சிலேதான் இருப்பேன். என்னை எவனும் இல்லாதவனாக ஆக்கிவிட முடியாது. நான் உங்களுடன் இருக்கிற காரணத்தால் என்னை யாரும் அழித்துவிட முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு சென்னை வள்ளுவர் கோட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், நான் பொறுப்பிலே இருந்த காரணத்தால் உங்களுக்காக செய்த உதவிகளுக்காக நீங்கள் செலுத்துகிற நன்றிதான்...