தங்களின் உயிருக்கு இந்த உண்ணாநோன்பு தாங்காது. தாங்கள் எடுத்துள்ள முயற்சியை தமிழக அரசு சார்பில் வெற்றி பெற வைத்திட நானும் முயற்சி மேற்கொள்கிறேன்.