அரசு சார்பில் அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு பல குழுக்கள், நல வாரியங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வாரியங்களைப் போல எங்களுக்கும் ஒரு வாரியம் வேண்டும் என்று கேபிள் டி.வி. உரிமையாளர்கள் கேட்டுள்ளார்கள்.