தொழிற்சங்கங்ளுடன் பேச்சுவார்த்தை தொடங்க இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புக் கொண்டுள்ளதால் நாளை நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுகிறது