மாணவர்களுக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கும் திட்டம் அனைத்தும் பள்ளிக்கும் அக்டோபர் முதல் விரிவுப்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.