நாடு முழுவதும் 5000 கிராம நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசுக்கு நிலைக்குழு பரிந்துரை அளித்துள்ளது என்று சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.