தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் அளிக்க கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கூறினார்.