1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் : வெங்கையா நாயுடு!

நாடாளுமன்றம் பாஜக வெங்கையா நாயுடு
நாடாளுமன்றத்திற்கு எ‌‌ந்நேர‌த்‌‌திலு‌மதே‌ர்த‌லவரலா‌ம் என்று பாஜக தலைவர் வெ‌ங்கையநாயுடகூ‌றியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெங்கையா நாயுடு, ‌‌தீ‌‌விரவா‌‌திக‌ளி‌னகூடாரமாக ஹைதராபா‌‌தஇரு‌ந்தவரு‌கிறது. ம‌த்‌திய, மா‌நிஅரசுக‌ள் ‌‌தீ‌‌விரவாத‌்ததடு‌ப்பதாதெ‌ரிய‌வி‌‌ல்லை. கூ‌‌ட்ட‌ணி க‌ட்‌சிக‌ளம‌ற்று‌மஇடதுசா‌ரி க‌ட்‌சிகளசமாதான‌ப்படு‌த்தவகா‌ங்‌கிர‌ஸ்‌ க‌ட்‌சி‌க்கநே‌ர‌மபோத‌வி‌ல்லை. எ‌ந்நேர‌த்‌திலு‌ம் நாடாளுமன்றத்திற்கு தே‌ர்‌த‌லவரலா‌மஎ‌ன்றா‌ர்.

த‌‌‌மி‌ழ்நா‌ட்டி‌ல் அ.த‌ி.ு.க.வுட‌னகூ‌ட்ட‌ணி எ‌ன்பததே‌ர்த‌லநேர‌த்‌தி‌ல்தா‌னமுடிவசெ‌ய்ய‌ப்படு‌ம். ஜெயல‌லிதஅமை‌த்து‌ள்ள 3வதஅ‌ணி‌யி‌லகரு‌த்தவேறுபாடஉ‌ள்ளதஎன‌்றவெ‌ங்கையநாயுடகூ‌றின‌ா‌ர்‌.

அணச‌‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மகு‌றி‌த்தஆராய 5 பே‌ரகொ‌ண்ட குழு அமை‌த்து‌ள்ளோ‌ம். போபா‌லி‌லநடைபெறு‌மஎ‌ங்‌க‌ளக‌ட்‌சி‌யின் செயற்குழு‌வி‌லஅணு சக்தி ஒ‌ப்ப‌ந்த‌மகு‌றி‌த்து ‌வி‌‌‌ரிவாஆராய‌ப்படு‌மஎ‌ன்றதெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.
About Writer
Webdunia