குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதீபா பாட்டீல் பெற்ற மகத்தான வெற்றி மகளிர் குலத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.