மதுரை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடந்து வருகிறது. இதுவரை எண்ணப்பட்டதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 16,564 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.