மதுரை மேற்கு தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்...