முதலமைச்சர் கருணாநிதியை கண்டித்து அதிமுக.வினர் இன்று திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஏராளமனோர் கைதுசெய்யப்பட்டனர்.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் வருமானவரி சோதனை நடப்பதாக வெளியான தகவலை அடுத்து, அவரது வீட்டின் முன் நேற்று தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் அதிமுக.வினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில், அண்ணாசலை, எழும்பூர் ஆகிய இடங்களில் மறியல்...