1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

காஞ்சி அருகே விபத்து: மூன்று பேர் பலி!

காஞ்சி சாலை விபத்து
காஞ்சிபுரம் அருகே லாரியும் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு வந்த மற்றொரு லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமுற்றார்.

காஞ்சிபுரம் வெள்ளை கேட் அருகே இந்த விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமுற்ற காய்கறி ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநர் திருமால் ரெட்டி கவலைக்கிடமான நிலையில் காஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
About Writer
Webdunia