1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

பிரிஸ்பேன்: இந்தியா 56/0 (13)

பிரிஸ்பேன் இந்தியா ராபின் உத்தப்பா சச்சின் டெண்டுல்கர்
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் சி.பி.தொடர் 2வது இறுதிப் போட்டியில் பூவா தலையா வென்ற இந்தியா முதலில் பேட் செய்கிறது. 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்களை எடுத்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர் 29 ரன்களுடனும் ராபின் உத்தப்பா 23 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

இந்திய அணியில் காயமடைந்த இஷாந்த் ஷர்மாவிற்கு பதிலாக ஸ்ரீசாந் சேர்க்கப்பட்டுள்ளார். வேறு மாற்றங்கள் இல்லை.

ஆஸ்ட்ரேலிய அணியில் பிராட் ஹாக் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஸ்டூவர்ட் கிளார்க் சேர்க்கப்பட்டுள்ளார்.
About Writer
Webdunia