1986ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மாரடோனா அடித்த கோல் அவர் கையில் பட்டுச் சென்றதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. இதனை பின்பு மாரடோனாவே கடவுளின் கை என்று வர்ணித்தார்