1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

அ‌ணி‌யி‌ன் செ‌யல்பாடே மு‌க்‌கிய‌ம்: வெ‌ங்ச‌ர்‌‌க்கா‌ர்!

தனிநபர்கள் ஆட்டத்தைவிட அணியின் செயல்பாடே முக்கியம் வெங்சர்க்கார்
''தனிநபர்கள் ஆட்டத்தைவிட அணியின் செயல்பாடே முக்கியம்'' என்று தேர்வுக்குழுத் தலைவர் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.

கிரிக்கெட் அகாடமி தொடர்பான பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய வெங்சர்க்கார், இந்திய கிரிக்கெட்டில் அணியின் செயல்பாட்டைவிட தனி நபர்களின் ஆட்டத்துக்கே முக்கியத்துவம் இருப்பதாக கூறினார்.

ஆனால் ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா அணியைப் பொறுத்த வரை வீரர்கள் அணியின் செயல்பாட்டுக்கே முக்கியத்துவம் தர‌ப்படு‌கிறது. இந்திய அணி வலுப்பெற வேண்டுமானால், வீரர்களின் இந்த மனப்போக்கு மாற வேண்டும் என்று வெ‌ங்ச‌ர்‌க்கா‌ர் கூறினார்.