புவனேஷ்வர் விமான நிலையத்தில் ஒருவர் தன்னை தாக்கியது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எதையும் எடுக்காததோடு, அந்த விஷயத்தை மூடிமறைக்கவும் செய்தது என்று கிரெக் சாப்பல் குற்றம்சாற்றியுள்ளார்.