வாசகர்களின் குரல்!
தமிழ்.வெப்துனியா.காம் வாசகர்கள் அனுப்பும் கருத்துக்கள், ஆலோசனைகளை இங்கு வெளியிட்டுள்ளோம்.
ஆட்ட நிலவரம்
உங்கள் கிரிக்கெட் பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது. டெஸ்ட் நடக்கும் நாட்களில், முதல் நாள், இரண்டாம் நாள்......ஐந்தாம் நாள் என்று குறிப்பிட்டால் மிக நன்றாக இருக்கும்.
-சிவா
நிலவு வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது சந்திரயான்!
உலகின் தலைசிறந்த விண்வெளிதுறை என உலகிற்கு நிரூபித்து வெற்றி நடைபோடுகிறது இந்தியா .....great india ...
-ஜே. மூர்த்தி
இலங்கை தமிழர்களுக்கு கருணாநிதி ரூ. 10 லட்சம்!
இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு அவசியமாக தேவைப்படுவது போர் நிறுத்தத்துடன் கூடிய சமாதானமே.. தமிழினத்தை அழித்துவரும் சிங்கள வெறியன்களிடமிருந்து விடுதலை தான்.
-கரண்