1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

பா‌லிய‌‌ல் வ‌ன்கொடுமை‌க்கு ஆளான டெ‌ல்‌லி மாண‌வி உ‌யி‌‌‌ர் ‌‌பி‌ரி‌ந்தது!

டெல்லி
டெ‌ல்‌லி‌யி‌‌ல் 6 பே‌ர் கொ‌ண்ட காம‌க்கொடூர‌ர்களா‌ல் பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்‌ய‌ப்ப‌ட்ட மரு‌த்துவ‌க் க‌ல்லூ‌ரி மாண‌வி ‌சி‌ங்க‌ப்பூ‌ர் மரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை பல‌னி‌ன்‌றி இ‌ன்று அ‌திகாலை உ‌யி‌‌ர் ‌பி‌ரி‌ந்தது. இதனா‌ல் டெ‌ல்‌லி‌யி‌ல் பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

டெல்லியிலபலாத்காரமசெய்யப்பட்டு பலத்காயமுற்றஇருந்மாணவி மேல்சிகிச்சைக்காசிங்கப்பூரிலஉள்மவுண்டஎலிசபெதமருத்துவமனைக்ககொண்டசெல்லப்பட்டார். அங்கமாணவியினஉடல்நிலநேற்றமிகவுமமோசமடைந்தது.

அவரதஉறுப்புகளஒவ்வொன்றாசெயலிழந்தவருவதாமருத்துவமனையினதலைமைசசெயலஅதிகாரி டாக்டரகெல்வினதெரிவித்தார்.

ஏற்கனவஅவருக்கசுவாபிரச்சனதவிர, நுரையீரல், வயிற்றிலநோய்த்தொற்றஏற்பட்டிருப்பதாகவும், மூளையிலகாயமஏற்பட்டுள்ளதாகவுமடாக்டரகெல்வினகூறியிருந்தார்.

தொடர்ந்தசெயற்கசுவாசமஅளிக்கப்பட்டவந்நிலையிலஉடலிலமுக்கிஉறுப்புகள், மூளசெயலஇழந்ததஅடுத்தமாணவி உயிரிழந்தார்.

இந்திநேரப்படி அதிகாலை 2.15 மணிக்கஅந்மாணவியினஉயிரபிரிந்தது. அவரமரணமடைந்சமயத்தில், அவரதபெற்றோரும், இந்திதூதரஅதிகாரிகளுமஅருகிலஇருந்ததாமருத்துவமனவட்டாரங்களதெரிவித்தன.

அவரதஉடலஇந்தியாவுக்ககொண்டவரப்பஉள்ளது. இந்நிலையில், மாணவியினமரணத்தாலடெல்லியிலபோராட்டங்களநடைபெவாய்ப்புள்ளதால், அதிகளவபாதுகாப்புபபடையினரகுவிக்கப்பட்டுள்ளனர்.
About Writer
Webdunia