முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் காலமானார்
FILE
நுரையீரலில் ஏற்பட்ட தொற்று நோய் காரணமாக குர்கான் நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 3.27 மணிக்கு குஜ்ரால் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிவித்தது.
12வது பிரதமராக 1997ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 1998 ஆம் ஆண்டு மார்ச் வரை பதவி வகித்தவர் ஐ.கே.குஜ்ரால்.
