1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

4 ஆ‌ண்டு‌க்கு ‌பிறகு தூ‌க்‌கி‌லி‌ட‌ப்ப‌ட்‌டா‌ன் அ‌‌ஜ்ம‌ல் கசா‌ப்

மும்பை தாக்குதல்
PTI
மும்பதாக்குதலபயங்கரவாதி அஜ்மலகசாபஇன்றகாலதூக்கிலிடப்பட்டா‌ன். இதனமகாராஷ்டிமாநிஉள்துறஅமைச்சரஆர்.ஆர்.பட்டீலஉறுதிபடுத்தியுள்ளார்.

கடந்த 2008ஆண்டநவம்பர் 26தேதி மும்பையிலதீவிரவாதிகளநடத்திகோதாக்குதலில் 165 பேரகொல்லப்பட்டனர். தாக்குதலிலஈடுபட்தீவிரவாதிகளிலகசாபமட்டுமஉயிருடனபிடிபட்டான். மற்தீவிரவாதிகளஅனைவருமசுட்டுக்கொல்லப்பட்டனர்.

மும்பதாக்குதலகுற்றவாளியாஅஜ்மலகசாப்பிற்கு, மும்பசிறப்பநீதிமன்றம் 2010-ஆண்டதூக்குததண்டனவிதித்தது.

இந்தண்டனையகடந்செப்டம்பரமாதம் 29தேதி உச்நீதிமன்றமஉறுதி செய்தது. இதனைத்தொடர்ந்து, தனததண்டனையகுறைக்குமாறகசாப், குடியரசுததலைவருக்ககருணமனஅனுப்பியிருந்தான். இதகுறித்தமத்திஉள்துறஅமைச்சகத்தினகருத்தகுடியரசுத்தலைவரகோரியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து, கசாப்பினகருணமனுவநிராகரிக்உள்துறஅமைச்சகம், குடியரசுததலைவருக்கபரிந்துரசெய்தது. கசாபகருணமனுவகுடியரசுததலைவரபிரணாபமுகர்ஜியுமநிராகரித்தஉத்தரவிட்டார்.

இதனையடுத்தஅஜ்மலகசாபஇன்றகாலை 7.30 மணிக்கதூக்கிலிடப்பட்டார். இத்தகவலமகாராஷ்டிரமாநிஉள்துறஅமைச்சரஆர்.ஆர்.பட்டீலஉறுதிபடுத்தியுள்ளார்.

4 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகத‌ற்போதுதா‌னபய‌ங்கரவா‌தி அ‌ஜ்ம‌லகசா‌பதூ‌க்‌கி‌லிட‌ப்ப‌ட்டு‌ள்ளா‌னஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
About Writer
Webdunia