1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

நாட்டின் 13வது ஜனாதிபதியாக பதவியேற்றார் பிரணாப் முகர்ஜி

இந்தியா
இந்தியாவின் 13வதகுடியரசு‌ததலைவராபிரணாபமுகர்ஜி இன்றபத‌வியே‌ற்று‌க் கொ‌ண்டா‌ர். டெல்லியிலநாடாளுமன்வளாகத்திலஇந்நிகழ்ச்சி நடைபெற்றது. உச்நீதிமன்தலைமநீதிபதி எஸ்.எச்.கபாடியபதவி பிரமாணமசெய்துவைத்தார்.
FILE

பதவியேற்பவிழாவிலபிரதமரமன்மோகன்சிங், ம‌க்களவை‌ததலைவ‌ரமீராகுமார், காங்கிரஸக‌ட்‌சி‌ததலைவரசோனியகாந்தி, பாஜமூத்தலைவரஅத்வானி, எதிர்க்கட்சி தலைவரசுஷ்மசுவராஜ், மாநிஆளுநர்களமற்றுமமேற்கவங்முதல்வரமம்தபானர்ஜி உள்ளிட்டோரகலந்தகொண்டனர்.

விழாவையொட்டி டெல்லியிலவிமாஎதிர்ப்பஏவுகணைகளும், சுகோய்-30, மிக்-21 போரவிமானங்களுமதயாரநிலையிலவைக்கப்பட்டஇருந்தன, மேலுமபதவி ஏற்பவிழாவின்போதநாடாளுமன்றத்துக்கமேலவிமானங்களபறக்க‌தடவிதிக்கப்பட்டது .

பதவியே‌ற்பஅடுத்தபிரணாபதனதமுதலகுடியரசதலைவரஉரையஆற்றினார்.

தானமேற்கவங்கத்தினசின்னஞ்சிறகிராமத்திலபிறந்தநாட்டினஉயரிபொறுப்புக்கவந்திருப்பதமகிழ்ச்சியாஉள்ளது. நாட்டமக்களுக்காவிறுப்பவெறுப்பின்றி பாடுபடுவேன். நாட்டினஇறையாண்மையபாதுகாக்வேண்டுமஎன்பதசொல்லிலமட்டுமல்செயல்பாட்டிலுமவெளிப்படுத்துவேன்.

கூட்டாட்சியஅடிப்படையாகககொண்நமதஅரசியலசாசனத்தைககட்டி‌காப்பததனதமுதலகடமை. காந்தி, நேரு, அம்பேத்கரஆகியோரகண்கனவநிறைவேநிச்சயமபாடுபடுவேன். ஆண், பெண், ஏழஎன்வேறுபாடுகளின்றி அனைவருமநமதசமூகத்தினஒரஅங்கமாகககருவேண்டுமஎன்றாரஅவர்.

இதையடுத்தஜனாதிபதி பிரணாபமுகர்ஜியும், பிரதீபபாட்டீலுமஜனாதிபதி மாளிகைக்கமுப்படவீரர்களினஅணிவகுப்பமரியாதையுட‌னஅழைத்துசசெல்லப்பட்டனர்.
About Writer
Webdunia