புது டெல்லி : பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு தொடர்பான அறிவிப்பு நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.