சென்னை : ஆண்டுதோறும் ஜனவரி 24-ம் தேதி பெண் குழந்தை நாளாக கடைபிடிக்கப்படும் என்று மத்திய பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் ரேணுகா சௌத்ரி தெரிவித்தார்.