புது டெல்லி : மும்பையின் மீது ஒரு இராணுவ நடவடிக்கையைப் போல துல்லியமாக திட்டமிட்டு நடத்தபட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதலே அது பாகிஸ்தான் ஆதரவுடன்தான் நடத்தப்பட்டுள்ளது என்பதற்குச் சான்றாகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.