ஜம்மு: இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்தாலும் எல்லை தாண்டிய வர்த்தகத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. சக்கன்- டா- பாக் எல்லை வழியாக வழக்கம்போல வர்த்தகம் நடந்து வருகிறது.