மும்பை: மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளில், இந்திய அதிகாரிகளிடம் பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் அமீர் கஸாப் மீதான காவலை வரும் ஜனவரி 6ஆம் தேதி வரை நீட்டித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.