மாநிலங்களவை : புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் அளிப்பதை இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐ.ஓ.சி.) நிறுத்திவிடவில்லை என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் தின்ஷா படேல் கூறியுள்ளார்.