புது டெல்லி: மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது கொல்லப்பட்ட மராட்டிய மாநில காவல் அதிகாரி ஹேமந்த் கார்க்கரே கொலையில் சதி இருப்பதாக அமைச்சர் ஏ.ஆர். அந்துலே எழுப்பிய சந்தேகங்களை மத்திய அரசு நிராகரித்தது.