புதுடெல்லி: தனது முழுபலத்தோடு தீவிரவாதத்தை நசுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.