இஸ்லாமாபாத்: சீனாப் நதியின் குறுக்கே இந்தியா கட்டியுள்ள பக்ளிஹார் அணையால் தங்களுக்கு வரவேண்டிய நீரின் அளவு குறைந்துவிட்டது என்று பாகிஸ்தான் குற்றம்சாற்றியுள்ளது குறித்து ஆராய, இந்திய நீர்வள ஆணையர் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் செல்லவுள்ளனர்.