ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான 2ம் கட்டத் தேர்தல் இன்று காலை கடும் பனிப் பொழிவுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் துவங்கியது. அம்மாநிலத்தின் 6 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.