புதுச்சேரி: இலங்கைத் தமிழர்கள் சிறிலங்கா ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து புதுவையில் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றன.