ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தில் 8 மாவட்டங்களில் பரவியுள்ள 51 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு துவங்கி நடந்து வருகிறது.