புது டெல்லி: மராட்டியத்தில் வட இந்தியர்களுக்கு எதிராக நடந்துவரும் கலவரங்களை வலிமையான அரசியல் நடவடிக்கை மூலமாக மட்டுமே கட்டுப்படுத்த முடியுமே தவிர, நீதிமன்ற உத்தரவுகளால் அது சாத்தியமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.