1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அ‌ந்தமா‌னி‌ல் ‌மிதமான ‌நில‌ நடுக்க‌ம்!

அ‌ந்தமா‌‌ன் ‌தீவு மிதமான ‌நிலநடு‌க்க‌ம் இ‌ந்‌திய வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம்
அ‌ந்தமா‌‌ன் ‌தீவு கட‌ல் பர‌ப்‌பி‌ல் இ‌ன்று காலை ‌5.2 ‌ரி‌க்ட‌ர் அள‌வி‌ல் மிதமான ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது எ‌ன்று இ‌ந்‌திய வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

காலை 11.06 ம‌‌ணி அள‌வி‌ல் ஏ‌ற்ப‌ட்ட இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்‌தி‌ன் மைய‌ம் தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் இரு‌ந்து 11.7 டி‌கி‌ரி வட‌க்‌கிலு‌ம் 91.8 ‌டி‌கி‌ரி ‌கிழ‌க்‌கிலு‌ம் வங்க‌க் கட‌லி‌ல் ‌நீ‌ரு‌க்கு அடி‌யி‌ல் அமை‌ந்‌திரு‌ந்ததாக வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூறு‌கிறது.

அ‌ந்தமா‌‌ன் ‌தீவுக‌ளி‌ல் பெரு‌ம்பாலான இட‌ங்க‌ளி‌ல் உணர‌ப்ப‌ட்ட இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்‌தா‌ல் உ‌யி‌ர் சேதமோ, பொரு‌ட் சேதமோ ஏ‌ற்ப‌ட்டதாக தகவ‌ல்க‌ள் இ‌ல்லை.